வீரவணக்க நிகழ்வு - 2026 - மாவீரர்களின் திருவுருவப்பட காணொளி முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்கள்.