கடற்கரும்புலிகள்-19.07.1996

 கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட “ரணவிரு” பீரங்கிக் கப்பல்

19.07.1996


19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைத்தீவு இராணுவத் தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த,


சிறிலங்கா கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் கடற்கரும்புலிகளின் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

 

இவ் வெற்றிகர கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட, 


கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, 

கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், 

கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், 

கடற்கரும்புலி மேஜர் பதுமன், 

கடற்கரும்புலி மேஜர் சுடரொளி 

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றையதினம் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் .


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment