கட்டுநாயக்காவில் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள். 24.07.2001
விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலினால்
ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்.
24.07.2001
தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.
விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.
ஈழநாதத்தின் வெளியீடு:
முற்றிலுமாக அழிக்கப்பட்டவை
இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
——————–
தன் மக்கள் மீது குண்டு வீசிய இரும்புப் பறவைகள் அவற்றின் இருப்பிடத்தில் வைத்து தகர்த்தெறிந்து விட்டு மீளாத் துயிலும் கொள்ளும் கருவேங்கைகள்
————
எம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை.
கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில்…
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Leave A Comment